Surprise Me!

பாதாம் பூரி ரெசிபி | பாதாம் பூரி செய்வது எப்படி | பண்டிகை ஸ்பெஷல் | Boldsky

2018-03-17 5 Dailymotion

உங்கள் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றால் கண்டிப்பாக அதில் இனிப்பு கொண்டாட்டமும் இடம் பெறும். தித்திக்கும் இனிப்பு சுவை நாக்கில் ததும்ப சுவை அரும்புகள் மலர, எல்லாருக்கும் விருப்பமான ஸ்வீட் தான் இந்த ரெசிபி. <br />அப்படியே மொறு மொறுப்பான பூரியுடன் அதன் மேல் அப்படியே சர்க்கரை பாகுவில் நனைத்து சாப்பிடும் போது இருக்கும் சுவையே தனி தான். குழந்தைகளுக்கு விருப்பமான டிஸ்ஸூம் இது தான். <br />இந்த பாதாம் பூரி இந்தியாவின் பல இடங்களில் பண்டிகைகளின் போது விருப்பமாக செய்யப்படுகிறது. இதில் விருப்பமான விஷயம் என்னவென்றால் இந்த பூரியை செய்ய பாதாம் தேவையில்லை என்பது தான். நாங்கள் பாதாம் இல்லாத பூரியை செய்து உங்கள் சுவை நரம்புகளுக்கு விருந்தளிக்க போகிறோம். <br /> <br />Recipe by - Kavya

Buy Now on CodeCanyon